"ஜி-ஸ்கொயர்" நிறுவனத்தின் விளம்பரப் பிரதிநிதியாக தோனி நியமனம்

0 1831
"ஜி-ஸ்கொயர்" நிறுவனத்தின் விளம்பரப் பிரதிநிதியாக தோனி நியமனம்

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ”ஜி-ஸ்கொயரின்” விளம்பரப் பிரதிநிதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, கோயம்புத்தூர், ஓசூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனை விற்பனையில் ஈடுபட்டுள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனம் பெங்களூரு வரை நில மேம்பாட்டு பணிகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

தனது மனம் கவர்ந்த சென்னை மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்குவதாக தோனி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments